ராணுவத்திற்கு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் இணைப்பு கொடுத்துள்ளது.
உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது. இங்கு இணைய சேவையை ராணுவம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது.
இங்கு 19, 061 அடி உயரத்தில் இணைய சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிபிஎன்எல் பாரத் பிரான்ட் பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் சியாச்சினின் ராணுவத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது.