Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…! செயற்கை நகங்களில் செஸ் காயின் போர்டு…. அசத்தும் பட்டதாரி பெண்….!!!!

சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் செயற்கை நகங்களில் செஸ் போர்டு காயின்கள் உள்ளிட்டப் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். புதுச்சேரியில் அரவிந்தர் வீதியில் நகை அலங்காரம் செய்து வரும் நந்தினி என்ற பட்டதாரி பெண் இந்த மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
செஸ் போர்டு செஸ் காயின் மற்றும் செஸ் ஒலிம்பியாட் சின்னமான ’தம்பி’யின் படங்களை செயற்கை நகங்களில் துல்லியமாக வரைந்து அசத்தி வருகிறார். வித்தியாசமான முறையில் நகங்களில் அலங்காரம் செய்து வரும் இவரது முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Categories

Tech |