90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு. தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். அவருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பிறகு கொழுக்கு மொழுக்கு இருந்ததால், அவர் பெயரில் குஷ்பு இட்லி என்ற பெயரே வந்தது. இந்நிலையில் உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார் நடிகை குஷ்பு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் இது அவர்தானா என்று உங்களுக்கு சந்தேகம் வருவது கட்டாயம் உறுதி. நீங்களே கொஞ்சம் பாருங்க.
Categories