Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே பழைய கண்ணம்மா…. மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறாரா….? வெளியான தகவல்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ரசிகர்கள் மத்தியில் இருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இவருக்கு முன்பாக ரோஷினி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களுக்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ரோஷினி விலகினார்.

இது பாரதிகண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது கண்ணம்மா  கதாபாத்திரத்தில் இருக்கும் வினுஷா தேவியை மக்கள் கண்ணம்மாவாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சிக்கு மீண்டும் ரோஷினி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஷினி போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |