Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! பார்க்க அப்படியே நடிகர் கமல் மாதிரி இருக்கும் நபருடன்…. விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இதையடுத்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 234-வது படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இதற்கிடையில் நடிகர்களை போன்றே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது துபாய்யை சேர்ந்த ஒருநபர் அச்சு அசலாக பார்க்க விஸ்வரூபன் திரைப்படத்தில் வரக்கூடிய கமல்ஹாசன் போலவே இருக்கிறார். இவருடன் நடிகர் விஷால் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |