Categories
மாநில செய்திகள்

அடடே! பூங்கோத்து வேண்டாம்…. புத்தகம் மட்டும் போதும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், “தன்னை சந்திப்பதற்கு பூங்கொத்து மற்றும் பிற பொன்னாடைகளை தவிர்த்து அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இம்மாதிரியான செயல்பாடுகள் முற்றிலுமாக தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |