மனிதனைப்போல பாலத்தின் மீது நடந்து சென்றார் குரங்கு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விலங்கு கூட்டத்தில் மனிதனுக்கு இணையான அறிவை கொண்ட விலங்கு என அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விலங்கு குரங்கு. அது மனிதனை போல அமர்வது, தலையில் பேன் பார்ப்பது போன்ற செயல்களை குரங்கு செய்வது உண்டு. குரங்குகளை கொண்டு தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்திருக்கிறது.
வெளிநாட்டில் பாலத்தின் மீது குரங்கு ஒன்று மனிதனை போல இரண்டு கால்களால் நடந்து செல்கின்றது. அதனை பின்னால் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதனை கவனித்து கண்டுகொள்ளாமல் வேகமுடன் நடந்து சென்று குரங்கு ஒரு கட்டத்தில் திடீரென பாலத்தின் ஓரத்தில் இருந்த பாதுகாப்பு சுவரின் மேல் ஏறி குதித்து, குதித்து சென்றும் சாகசம் செய்வது போன்று இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதனை ஆயிரக்கணக்கான ஒரு லைக் செய்துள்ளனர்.