ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோவான முசாபிரில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தனுஷ், ஐஸ்வர்யா ஜனவரி 14 ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது அவர்கள் மீண்டும் தங்களது மகன்களுக்காக சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோவான முசாபிரில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அதன்படி மீண்டும் தனுஷ் அனிருத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்று இணையதள வாசிகள் பேசிவருகிறார்கள். இந்த முசாபிரில் வீடியோ வேலை முடிந்து விட்டதை ஐஸ்வர்யா புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.