இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விளம்பர எண்.05/2020
மொத்த காலியிடங்கள்: 368
பணி: Manager (Fire Services) – 11 , Manager (Technical) – 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிகள்:
பணி: Junior Executive (Air Traffic Control) – 264
பணி: Junior Executive (Airport Operations) – 83
பணி: Junior Executive (Technical) – 08
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
பொறியியல் துறையில் பையர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (Apprentices) கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.aai.aero என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்ட அறிவிப்பை தெளிவாக படித்த பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.12.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021
மேலும் விவரங்கள் அறிய கீழ்காணும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf என்ற