Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஹீரோ ஆகிறார் BIGG BOSS பிரபலம்… மொத்தம் 7 ஹீரோயின்கள்…!!!!!

பரத் நடித்த பிப்ரவரி 14, சாந்தனு, சத்யராஜ் நடிப்பில் உருவான ஆயிரம் விளக்கு படங்களை இயக்கியவர் எஸ்.பி ஹோசிமின். இவர் தயாரிக்கும் படம் ரெயின்போ. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் நிரூப் நாயகனாக நடிக்கிறார். இதில் சிம்ரன் ராஜ் உட்பட ஏழு கதாநாயகிகள் நடிக்கின்றனர். பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதனுடைய பூஜை சென்னையில் நடைபெற்றது.

பிக் பாஸ் பிரபலம் நிரூப், ஹீரோவாக ஏழு கதாநாயகிகள் கொண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். விவேக் கைபா இயக்கவிருக்கும் இந்த படத்தில், ஏழு நாயகிகளில் ஒருவராக சிம்ரன் ராஜ் ஒப்பந்தமாகி உள்ளார். மற்ற 6 கதாநாயகிகள் யார் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

Categories

Tech |