Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! 1 கோடி பார்வையாளர்களை…. கடந்து சாதனை படைத்த வலிமை…!!!

எச்.வினோத் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அஜித்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மோஷன் போஸ்ட் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில் படக்குழு 2 புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்களில் அஜித் செம ஸ்டைலாக இருக்கிறார். எனவே ரசிகர்களில் சிலர் இதையே  பஸ்ட்லுக் போஸ்டராக வெளியிட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |