அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் பிலிப் – ரேச்சல் என்ற தம்பதி 30 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்த கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர். 1992ம் ஆண்டு ‘கிரையோபிரிசர்வ்’ முறையில் உறையவைக்கப்பட்ட கருமுட்டையை அந்த தம்பதி தானமாக பெற்று, செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை இந்த ஆண்டு பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு அறிவியல் ரீதியாக 30 வயது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Categories