அமெரிக்காவில் shop alley என்ற நிறுவனம் இந்தியர்கள் குளிர் காலங்களில் அதிகமாக பயன்படுத்தும் monkey cap பை 2,000 த்துக்கு விற்பனை செய்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள shop alley என்ற நிறுவனம் குளிர்காலங்களில் இந்தியர்கள் பயன்படுத்தும் monkey கேப்பை 2000 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை செய்துள்ளது.
இதனால் கொந்தளித்த இந்தியர்கள் இணையத்தில் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதாவது சாலையோர கடைகளில் இந்த மங்கி கேப் 100 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.