Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கிவைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டு பணியை  தொடங்கி வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் செட்டியார்குளம் சீர் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், பேரூராட்சி திட்ட இயக்குனர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது, பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் 1 கோடியே  90 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் குலத்திற்கான அடிக்கல்லை  நாட்டி பணியை  தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |