Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! அடுத்தடுத்து மூன்று ஜாக்பாட் அடிக்கப்போகுது….. அரசு ஊழியர்கள் செம ஹேப்பி…!!!

தற்போது அரசு ஊழியர்களுக்கு 31% சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதன்படி அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 34 சதவீதம் வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். இவ்வாறு அகவிலைப்படி உயரும் பட்சத்தில் வீட்டு வாடகை படியும் உயர்த்தப்படலாம். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயன்பெறுவர் என தெரியவந்துள்ளது. அதோடு அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |