Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள நிலுவைத்தொகை மற்றும் சம்பள உயர்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின்  காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய  அரசுத் துறை  ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு,  சம்பள உயர்வு போன்றவை வழங்கப்படாமல் இருந்தது. மேலும் 18,000 ரூபாய் சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இதற்கிடையில் கொரோனா  குறையை தொடங்கியதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை தொடர்ந்து வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பணியாளர்களுக்கான பிட்மேன் பேக்டர்   போன்றவற்றையும் உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பிட்மென்  பேக்டர் பணியாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை சம்பளத்தில் கூட அதிக அளவு உயர்வு வழங்கப்படும். என்றும் நிலுவைத் தொகையாக 2,00000 வரை வங்கி கணக்கில்  வரவு வைக்கப்படும்,மேலும்  நிலுவையில் உள்ள புதிய தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |