Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் 70சவரன் தங்க நகைகள் கொள்ளை …!!

தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது .

 

கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் ஏறி தப்பிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தன .இதை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர் .

Categories

Tech |