Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பங்காருநாயுடு அவரது மனைவி நிர்மலா மற்றும் அவர்களது 2 மகன்கள் தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |