Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து தொடரும் மாணவர்கள் தற்கொலை….. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஊர் சுற்றியதை கண்டித்ததால் இப்படி ஒரு விபரீத முடிவை மாணவர் எடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்றைய இளம் தலைமுறையினர் சிறிய பிரச்சினைகளுக்கு கூட தற்கொலை என்ற முடிவை கையில் எடுப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாணவர்கள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு மாணவர்களுக்கு சில விழிப்புணர்வுகளையும் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |