அடுத்த படத்தில் எனக்கு என்ன ரோல் வைத்திருக்கிறீர்கள் என்று தனுஷ் வெற்றிமாறன் இடம் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் அசுரன். எந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
தேசிய விருது வாங்கிய தனுஷ்’ அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்காக வெற்றிமாறனுக்கு மிக்க நன்றி. அடுத்ததாக எனக்கு என்ன கதாபாத்திரத்தை வெற்றிமாறன் எழுத இருக்கிறார் எனக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.