Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடுத்த அப்டேட் வந்தாச்சு…! இனி மாஸ் தானே…. கொண்டாடும் விஜய் ரசிகர்கள் …!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அப்பாடல் தெலுங்கில் “சிட்டி ஸ்டோரி” என்னும் தலைப்பில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |