பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம், கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாரிசுகள் களம் இறக்கப்பட்டு உள்ளன. அண்மையில் பிரபல இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கரரும் சினிமாவில் எண்ட்ரி ஆகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது மறைந்த பிரபல நடிகரின் மகள் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளார். மறைந்த பிரபல நடிகரின் மகன் சாய் ரிஷிவரன் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில இயக்குனர்களிடம் சாய் ரிஷிவரன் கதையை கேட்டு வருகிறார்.