Categories
மாநில செய்திகள்

அடுத்த விவாகரத்து? பிரபல சூப்பர் ஸ்டாரின் மகள்…. வெளியான தகவல்…..!!!!

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் சிலர் விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில் 4 மாதத்திற்கு முன்னர் சமந்தா நாகசைதன்யா தங்களுடைய விவாகரத்து தகவலை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து தகவலை வெளியிட்டனர்.

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பேச்சு அடங்குவதற்குள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவ்-ஐ பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா பாணியில் இன்ஸ்டாவில் இருந்து தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீஜா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இது இவருக்கு 2-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |