Categories
மாநில செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில்…. வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

சென்னைக்கு தென்கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்றும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |