Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. மழை கொளுத்த போகுது…. வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

Categories

Tech |