Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையில் இருந்து 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Categories

Tech |