Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மலைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |