Categories
பல்சுவை

அடேங்கப்பா…!! இவ்ளோ பெரிய மீசையா….? முதல் பரிசை தட்டி சென்ற நபர்…. எதுக்குன்னு நீங்களே பாருங்க…!!

அமெரிக்காவை சேர்ந்த எம்.ஜே ஜான்சன் ஒருநாள் டி.வி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் மீசைகள் மற்றும் தாடிகளை வளர்ப்பவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. உடனே ஜான்சனுக்கும் அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜான்சன் 12 வருடங்களாக ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டார்.

சுமார் 12 வருடங்களாக 18 இன்ச் அளவிற்கு ஜான்சன் அவரது மீசையை வளர்த்துள்ளார். அதன் பிறகு ஜான்சன் அந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்று வேர்ல்ட் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ளார். இதனை அடுத்து ஜான்சன் எங்கு வெளியே சென்றாலும் மக்கள் அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்கள். மேலும் ஒரு சில விளம்பரங்களிலும் ஜான்சன் நடித்துள்ளார்.

Categories

Tech |