Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.60,000…. அப்படி என்ன இதுல ஸ்பெஷல் இருக்கு?….!!!!

துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனத்தில் சமீபத்தில் “பிளாக் டைமண்ட்” என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். இதன் விலை 840 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ60 ஆயிரம் ). இந்த ஐஸ்கிரீமிற்கு இந்த விலை வந்ததற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தான்.

ந்த ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐஸ்கிரீம் வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது. இதை சாப்பிட வெள்ளி ஸ்பூன் வழங்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீமை இந்திய நடிகையும் டிராவலர் வீலாகர் ஸூனாஸ் டிரஸரிவாலா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |