Categories
கால் பந்து விளையாட்டு

அடேங்கப்பா! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.15 லட்சம்…!!!

யூரோ கால்பந்து போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கான இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |