Categories
பல்சுவை

அடேங்கப்பா…! ஒரு விளம்பரத்திற்காக இப்படியா…? வாய் பிளக்க வைக்கவும் சம்பவம்…!!!!”

கடந்த வருடம் இந்த உலகத்தில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா மேல் விளம்பரத்திற்காக நிகோலஸ் ஸ்மித் என்ற பெண்மணி ஒருவர் நான் இங்கே தான் இருக்கிறேன் என்கிற ஒரு பதாகையுடன் அதன் உச்சியில் ஏறி இருந்தார். அவருக்கு பின்னால் விளம்பரத்திற்காகவே முழுவதுமாக கலர் செய்யப்பட்ட விமானத்தை பறக்க விட்டிருந்தார்கள்.

எதற்காக இப்படி செய்தார்கள் என்று பார்த்தால், ஒரு விளம்பரத்திற்காக கிட்டத்தட்ட 2500 அடி உயரம் கொண்ட அந்த கட்டிடத்தின் உச்சிக்கு அந்த பெண்மணியை முழு பாதுகாப்பு கவசத்துடன் ஏற்றி அவருக்குப் பின்னால் அந்த விமானத்தை பறக்க வைத்து விளம்பரத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை எடுப்பதற்காக இந்த விமானம் கிட்டத்தட்ட 11 முறை சுற்றி வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த விமானத்தில் உள்ள விமானிகளும் அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார்கள்.

Categories

Tech |