பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது.
பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிராண்டட் கம்பெனியான “பலென்சியாகா” இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிராண்டட் குப்பை பை ஒன்றை அறிமுகப்படுத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிப்ஸ் பையை அறிமுகப்படுத்தி மீண்டும் பலரது கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளது.