Categories
பல்சுவை

அடேங்கப்பா….!! பிரமிக்க வைக்கும் உயரம்…. கின்னஸ் சாதனை படைத்த நபர்…. யார் தெரியுமா….?

துருக்கியில் வசிக்கும் Sultan Kosen செப்டம்பர் 10, 1982-ஆம் ஆண்டு பிறந்தார் இவரது உயரம் 8.3 அடியாகும். Sultan Kosen உலகத்திலேயே உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். டியூமரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக Sultan Kosen மிகவும் உயரமாக வளர்ந்தார்.

2014 நவம்பர் 3-ஆம் தேதி அன்று உலகிலேயே உயரமான மனிதரான Sultan Kosen மற்றும் குள்ளமான மனிதராக Chandra bahadur dangi இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். Chandra bahadur-ன் உயரம் 54 செ.மீ ஆகும்.

Categories

Tech |