டெல்லி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு பிறகு முகேஸ் அம்பானி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமிதாக உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவை 4ஜி சேவை விட 10 மடங்கு வேகத்தில் இருக்க்கும்.
அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ள போதிலும் மத்திய அரசின் திறமையான மேலாண்மை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. மேலும் கடந்த நீதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.1,88,000 கோடி வரி செலுத்தியது” என்று அவர் தெரிவித்துள்ளார்.