Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..! 1 இல்ல, 2 இல்ல, 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. வாக்குறுதியை அள்ளி வீசும் பாஜக…!!!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்தந்த கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது . அதன்படி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து வருடங்களில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்புகள் வரை மாணவிகள் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்றும் தீவிரவாத ஆதரவு சக்திகளை கண்டறிய தனித்துறை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |