Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! 1 மணி நேரத்தில்…. 3,182 தண்டால் போட்டு…. தடகள வீரர் கின்னஸ் சாதனை….!!!!!

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள வீரர் டேனியல் ஸ்கேலி செய்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 3054 முறை தண்டால் போட்டு சாதனை படைத்த சக ஆஸ்திரேலிய நாட்டவரை டேனியல் பின்னுக்குத் தள்ளி புது சாதனை படைத்தார்.

Categories

Tech |