Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! 2 மணி நேரத்தில்…. 2 கோடிக்கு விற்ற ஆடுகள்…. வியாபாரிகள் மகிழ்ச்சி…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 2 மணி நேரத்தில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |