இந்த உலகத்திலேயே எந்த உயிரினத்தின் சத்தம் அதிகமாக இருக்கும் என்பது தெரியுமா…? அனைத்து உயிரினங்களையும் விட Blue whale தான் அதிகமான சத்தத்தை எழுப்பும் உயிரினம் ஆகும். இந்த Blue whale- ன் சத்தத்தை 800 கிலோ மீட்டர் வரை கேட்க முடியும். இதன் சத்தம் 180 டெசிபல் வரை அதிகமாக இருக்கும். இதனால்தான் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் வரை நாம் Blue whale-ன் சத்தத்தை கேட்க முடியும்.
Categories