Categories
Uncategorized

அடேங்கப்பா! இதுல இவ்வளோ நன்மைகள் இருக்கா….!!

கிவி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1.சீரணத்தை எளிதாக்க உதவும்.

2.ரத்த அழுத்தத்தை பராமரிக்கும்.

3.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

4.டிஎன்ஏ சேதம் அடைவதை குறைக்கும்.

5.எடையை குறைக்க உதவும்.

6.உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும்.

7.இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

8.சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

9.கிவி பழம் கண்களை பாதுகாக்க உதவும்.

10உடலை ரசாயன சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

Categories

Tech |