தனது மகளின் பிறந்த நாளில் எடுத்த புகைப்படங்களை அசின் இணையத்தில் வெளிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வந்துள்ளார் அசின். இவர் எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படம் மூலம் அறிமுகம் ஆனார்.விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டார்.
அவருக்கு அரின் என்ற 3 வயதில் குழந்தை உள்ளது.சில நாள்களுக்கு முன்பு அந்த குழந்தையின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடினார், அதில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் மகள்அரின் என பெயர் வைத்ததற்கான காரணம் பற்றியும் பேசியுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன