பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்த அபிராமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி . இவர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் அபிராமி சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை ஏறி குண்டாக மாறியுள்ளார் . இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தற்போது அவரை கலாய்த்து வருகிறார்கள்.