Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா”… ஏராளமானோர் சாமி தரிசனம்…!!!!

அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு ராஜகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் கோவிலுக்கு எதிரே இருக்கும் அகோபில மடத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி இருக்கும் நான்கு நான்கு வீதிகளில் வீதி உலா வந்தார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories

Tech |