Categories
உலக செய்திகள்

அட்ராசக்க: அசத்தல் அறிக்கை…. “துபாய் தான்” ஃபர்ஸ்ட்…. எதுக்குன்னு தெரியுமா….?

Tripadvisar என்னும் நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் நாடுகளில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் நாடுகளின் பட்டியலை tripadvisar என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது 2020 நம்பர் 1ஆம் தேதியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை உலகின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் tripadvisar நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்ல விரும்பும் இடம் போன்ற 7 பிரிவுகளின் கீழ் தயாராகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்ல விரும்பும் நாடாக துபாய் உள்ளது.

இதனையடுத்து மெக்சிகோவிலுள்ள cancun சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதியாக உள்ளதால் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து 4 மற்றும் 5 ஆவது இடத்தை பாலி மற்றும் கிரேக்க தீவுகள் பிடித்துள்ளது.

Categories

Tech |