Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக ஆவின் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த தீபாவளியன்று புதுவிதமான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து ஆவினில் புது விதமான பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன்படி பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெர்ரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் ஆகிய பொருள்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

Categories

Tech |