பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகர் சதீஷ் நடிக்க உள்ளார். சதீசுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிக் டாக்கில் பிரபலமான ஜிபி முத்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories