Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! பென்ஷன் தொகை உயர்வு…? ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நீண்ட நாட்களாக ஓய்வூதியத்திற்கு நடைபெற்றுவரும் வழக்கின்  தீர்ப்பு ஊழியர்களுக்கிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் அனைவரும் ஓய்வூதியத் திட்டம் 1995 எண்ணிக்கையில் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த்துள்ளனர்.  இந்நிலையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும்  லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. என்னவென்றால்  அவர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதே அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது  அதற்கு ஒரு வரம்பு உள்ளது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 15,000 என்றால் அதற்கான பென்சன் தொகை 15 ஆயிரத்திலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதனை  உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படுகிறது.

மேலும் இதன் தீர்ப்பு வந்தவுடன் 8571 உயர்ந்துவிடும். மேலும்  ஊழியர்களின் பென்சன் தொகை 15,000 லிருந்து  மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஒரு வேலை அடிப்படை சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டால்  பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும் மற்றும் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அதற்கான பென்சன் தொகை 15 ஆயிரத்திலிருந்து கணக்கிடப்படுவது ஊழியர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. அடிப்படை சம்பள வரம்பை சுப்ரீம்கோர்ட் நீக்கினால் ஊழியர்களுக்கு பலமடங்கு  பென்சன் கிடைக்கும். அதனால் இந்த வழக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |