Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க…! 70 கோடி பார்வையாளர்களை கடந்து….. சாதனை படைத்த ரஞ்சிதமே…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்பாடல் தற்போது வரை 7 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து ரஞ்சிதமே பாடலும் சதனை படைத்து வருகிறது.

Categories

Tech |