Categories
இந்திய சினிமா சினிமா

அட இது நம்ம பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலா?…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

கோலிவுட் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்த நடிகையாக அறிமுகம் ஆகி பல்வேறு முன்னணியான நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் தான் சாக்ஷி அகர்வால். அதுமட்டுமின்றி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான சாக்ஷி அகர்வால் இப்போது நாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் சமூகவலைதளபக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினசரி விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த அடிப்படையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவரும் அளவில் போட்டோஷூட் செய்யும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் சாக்ஷி அகர்வால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

Categories

Tech |