பிரிட்டனில் பயிற்சி மையத்தில் சீறார் ஒருவரிடம் 26 வயது பெண் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் லீஸ்செஸ்டெர்ஷைரை சேர்ந்த 26 வயதான பெண் புக்கிங்ஹம்ஷிரேவில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பெண் அங்கிருந்த ஒரு சீறாரிடம் கடந்த 2019 மே 13 ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
இதனால் அந்த பெண்ணின் மீது சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் 18ஆம் தேதி அவர் நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்கப்படுவார். சிறுவனிடம் தவறாக பெண் நடந்து கொண்டது பெண்ணினி வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.