Categories
மாநில செய்திகள்

அட டே சூப்பர்…”எனது ரோபோவிற்கு கோபம் வரும்”… சென்னை மாநகரின் அசத்தல் சாதனை…!!!!!

சென்னையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் பிரதிக் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை வடிவமைத்திருக்கின்றார். இந்த ரோபோ பற்றி அவர் பேசிய போது ரபிக் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு அந்த ரோபோ பதில் அளிக்காது. மேலும் நீங்கள் சோகமாக இருந்தாலும் ரோபோவால் புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |